திருச்செந்தூரில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!
தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து ...

