திருச்செந்தூரில் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. ...