திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு : அதிகாரிகள் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயில் அருகே உள்ள கடற்கரை ...