திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூரில் உலகப் புகழ்பெற்ற சுப்ரமணிய ...