திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 3 கோடியே 90 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 90 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய ...