திருச்செந்தூர் கோயில் கழிப்பறை குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக தொண்டர் மிரட்டல் – அண்ணாமலை கண்டனம்!
திருச்செந்தூர் கோயில் கழிப்பறை குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக தொண்டர் மிரட்டல் காவல்துறையால் மிரட்டப்பதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...