திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!
திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. திருச்செந்தூர் கால்நடை மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு ...