சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சவுபாக்கிய மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், பத்மாவதி தாயாருக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. ...