பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து ...