தமிழ் கலாச்சாரம், திருக்குறள், செங்கோலுக்கு மரியாதை அளித்தவர் பிரதமர் மோடி! – ஜி.கே.வாசன்
"ஒரிசாவில் பிரதமர் மோடி பேசியதை, தமிழர்களுக்கு எதிராக திரித்து, முதல்வர் ஸ்டாலின் அப்பட்டமான பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார்" என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெகநாதர் ...