திமுக கூட்டணியில் பிளவு? ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பழைய வீடியோவை பகிர்ந்த திருமாவளவன்!
ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் ...