திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும், 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த ...