திருமலை திருப்பதியில் 3 கி.மீ. தூரத்திற்கு நீண்டு இருக்கும் பக்தர்கள் கூட்டம்!
திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் ...