நீங்கள் இந்துக்கள் தானே, இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? – தமிழிசை கேள்வி!
முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேசிய அவர், தீமைகள் ...