திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!
திருநெல்வேலியில் இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து தேநீர் அருந்த கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ...