திருநெல்வேலி : கோயில் அருகே மீண்டும் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெசவாளர் காலணியில் உள்ள சாஸ்தா கோயில் அருகே சுற்றித்திரிந்த கரடி கடந்த மார்ச் 30ம் தேதி ...