நெல்லை : 25 நாட்களாக உயர்ந்த நூறு நாள் வேலை திட்டம் – பாஜகவினர் கொண்டாட்டம்!
மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ...
