திருநெல்வேலி : கிரேன் லாரியின் சக்கரங்களில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி!
திருநெல்வேலியில் கிரேன் லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால், பெண் ஒருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியின் மகிழ்ச்சிநகர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் கடைக்குச் ...
