திருப்பாலைத்துறை வீரமாகாளியம்மன் ஆலய திருவிழா!
கும்பகோணம் திருப்பாலைத்துறை வீரமாகாளியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் காவடி எடுத்து வழிபாடு செய்தனர். மேலும் இந்த ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு திருப்பாலைத்துறை அருகே ...