திருப்பரங்குன்றம் மலைக்கு பரன் குன்றம் என பெயர் வைக்க வேண்டும் : மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், பிரச்சனையை ஏற்படுத்தும் அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம், மதுரை மத நல்லிணக்க அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ...