திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு – தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!
ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் ...