tirupathi temple - Tamil Janam TV

Tag: tirupathi temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க தேரோட்டத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த ...

திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை!

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ...

திருப்பதியில் 3 மாதம் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல்1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் ...

திருப்பதி மலையில் பக்தர்கள் இருவர் இடையே மோதல்!

திருப்பதி மலையில் தங்குவதற்காக அறை பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இருவர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது மகனுடன் திருப்பதிக்குச் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட பக்தர்கள் : எச்சரித்து அனுப்பிய போலீசார்!

திருப்பதி மலைக்கு கொண்டு வந்து திறந்தவெளியில் அசைவ உணவு சாப்பிட்ட கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் 28 ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா : இன்று தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழ இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது  திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீது ...

140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்! – பிரதமர் மோடி

திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் ...

சந்திர கிரகணம் ஏழுமலையான் திருக்கோவில் நடை அடைப்பு !

சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி நடைபெறுவதையொட்டி, உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் நடை சுமார் 8 மணி சாத்தப்பட உள்ளது. திருக்கோவில் அனுஷ்டான ...

திருப்பதி கோயிலில் அன்னதான திட்டத்திற்கான நன்கொடை ரூ. 38 லட்சமாக உயர்வு!

திருமலையில் அன்னதானம் வழங்குவதற்கான நன்கொடையை ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ. 38 லட்சமாக திருப்பதி தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத பிரிவு ...