திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் வரும் செப்டம்பர் 16-ந் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைக்குத் தமிழகத்திலிருந்து ...