திருப்பதி : எழுமலையானை தரிசித்த நடிகர் பிரபு தேவா!
நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக இருக்கும் பிரபுதேவா திருப்பதிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, விஐபி வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, ...