Tirupati Devasthanam - Tamil Janam TV

Tag: Tirupati Devasthanam

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி திருமலையில் தேவஸ்தானத்தின் ...

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் நடத்த திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு ...

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

திருமலை அருகே சிறுத்தை நடமாட்டம் – இரவு 9.30 மணிக்கு மேல் மலையேற தடை!

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால் திருமலை நடைபாதையில் இரவு ஒன்பதரை மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு ...

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை – அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பேட்டி!

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் ...

லட்டு பிரசாதத்தில் கலப்படம் – திருமலையில் இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன்பு இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ...

திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

ஏழுமலையானை தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் அவர்களின் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்துள்ளது. திருப்பதியில் ...

சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம்

பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் அறிவித்தது, திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ...