ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதித்த திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி ...