குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காக திருப்பதி லட்டு டெண்டர் விதிகளை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!
குறிப்பிட்ட சில நிறுவனத்துக்காக திருப்பதி தேவஸ்தான லட்டு டெண்டர் விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார். அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த ...