திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!
திருப்பதியில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகப் பக்தர்கள் நுழைவு ...