திருப்பதி ஏழுமலையான் கோயில்! : ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை திருமஞ்சனம் எனும் கோயிலை சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண ...