இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் – ஹெச். ராஜா
திருப்பதி லட்டுவில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பாக நடைபெற்ற வாகன ...