திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு!
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதி கோயிலுக்கு திண்டுக்கல்லை ...