திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!
ஏலகிரி மலை அருகே மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ...