திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!
நாற்றம்பள்ளி அருகே அஞ்சலில் வந்த ஆதார் அட்டைகள் மற்றும் கடிதங்கள் புதருக்குள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சுரக்கல் நத்தம் பகுதியில் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆற்றுப் படுகை ...