திருப்பத்தூர் : அமைச்சரிடம் மனு அளிக்க விடாமல் எம்.எல்.ஏ தடுத்ததாக குற்றச்சாட்டு!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சரிடம், மனு அளிக்கச் சென்ற நபரை அந்த தொகுதி எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...