திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!
திருப்பத்தூர் அருகே 2 பேரைத் தாக்கி காயப்படுத்திய கரடியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் இருந்து தாய்க் கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் மானப்பள்ளி விவசாய ...