திருப்பத்தூர் : பாலாற்றில் இருந்து வெளியேறும் ரசாயன நுரை!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் இருந்து வெளியேறிய ரசாயன நுரையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி வழியாகச் செல்லும் பாலாற்றில் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் கழிவுகளை ...
