திருப்பத்தூர் : அதிமுக பேனரை கிழித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அதிமுக பேனரைக் கிழித்தும், வணிகர்களிடம் பணம் கேட்டும் தகராறில் ஈடுபட்ட திமுக துண்டு அணிந்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. ...