திருப்பத்தூர் : ரூ.5 லட்சம் மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாணியம்பாடி வழியாகப் போதைப் பொருட்கள் கடத்திச் செல்வதாக காவல்துறைக்குத் தகவல் ...