திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வாணியம்பாடியில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், அரசு மருத்துவமனை ...
