திருப்பத்தூர் : கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடித் திருவிழா!
திருப்பத்தூர் அருகேயுள்ள இரணியூர் கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ...