திருப்பத்தூர் : அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகள் – பொதுமக்கள் வாக்குவாதம்!
வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காகச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 5 ...