திருப்பத்தூர் : வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற போலீசார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே விசாரணைக்காக வந்த போலீசார் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. குருமன்ஸ் காலனி பகுதியில் முரளி என்பவர் வசித்து ...