திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல் அரவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுடுகாட்டில் உணவு சமைத்துச் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லபள்ளி பகுதியில் ...