திருப்பத்தூர் : பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், விரைவு ...