திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வரலாற்றையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் புறக்கணித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக அரசு தடுக்க முயற்சிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் ...
