திருப்பூர் : பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
அவிநாசி அருகே தனியார் அரிசி ஆலையில் 24 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலைக்கு, ரேஷன் ...