திருப்பூர் : ரெட் டாக்ஸி ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரெட் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பயணியை ஏற்ற வந்த டாக்சி ஓட்டுநர் சக்திவேல் என்பவரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ...