திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!
திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக, ...