திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த சயான் என்பவர் திருப்பூரில் ...