திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம், வளையங்காடு அருகே பனியன் நிறுவன உரிமையாளர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மனமுடைந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். வ.ஊ.சி நகரைச் சேர்ந்த தயாளன் என்பவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து ...